Thursday, January 26, 2023

காளைகளே by Veena Shankar

 


வீரத்திற்கு மாலையாக கொம்பே பரிசு என அறிவிக்கப்பட்டது


காலை வேளையில் சென்ற காளைக்கு மாலை வேளையில் மாலை


வெறியோடு பிறக்கும் வெற்றிக்காக களையிழக்காது இந்த காளை


மனித வீரரை பதம் பார்க்க காத்திருக்கும் ஐந்தறிவு காளை


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...