Sunday, March 5, 2023

குளிர்பிரதேசமா? by Vidhya Nivash

 


பாலைவனமா? குளிர்பிரதேசமா?

பனியால் மூட்டப்பட்ட கட்டிடங்கள்

வெட்கத்தில் மூடிய முகமோ

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை

பனி மூட்டம் கண்ணாம்ப்பூச்சி ஆட்டம்

 போல் பனி மூட, விலக... மஞ்சள் நிற

 சூரியன் நிலா போல் மிளிர சூரியன்

 மூட்டத்தில் முட்டி மோதி வெளி வர

 துடிக்க  ...

ஞாயிறு என்று சோம்பிப்போகமல்

 வெளியே வந்து பனியில் உலா வர

கடைசியில் சூரியன் ஜெயித்தது..


2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...