Tuesday, March 7, 2023

கரும்பலகை by Vidhya Nivash



 கரும்பலகை எல்லாம் பச்சை,

வெள்ளை   என்று மாறிவிட்டன..

ஊமத்தங்காயை அரைத்து

 கரும்பலகையில் பூசி அழகு

 மெருகேறிய பலகை..

சுண்ணாம்புக்குச்சியில் அதில் எழுதும்

 போது வரும் சிணுங்கல் ..

ஆளுயர பலகையில் எழுதும் போது

 ஒரு மகிழ்ச்சி அதை துடைக்க

 இருக்கும் போட்டி அதிகம்..சின்ன

 தலையணை போன்ற துடைப்பான்

 அதை வீட்டுக்கு எடுத்துச் 

செல்வதில்லை பெருமை..பல

 நினைவுகளை தந்த கரும்பலகை

 எங்கே...


2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...