Thursday, March 9, 2023

ஓசையில்லா உலகு by Vidhya Nivash

 


இசைக்கு ஈடு இணையே இல்லை

இசையுடன் குரல் இணையும் போது

சொர்க்கம்..

மனதை நெகிழ வைக்கும் ஓரே ஆயுதம்

இசை ..

ஓசை இல்லா உலகத்தை சிந்தித்தால்?

ஒரு நாள் வாயிக்கு விடுமுறைக்

 கொடுத்தால்?

இயற்கையின் அசைவை தவிர

 அனைத்திற்கும்

விடுமுறைக் கொடுத்தால்..?

வாயும்  காதும் நன்றி சொல்லுமோ!

இயற்கையின் இசையை ,ஓசையை,

 அசைவை முழுதாக உணர ஒரு வாய்ப்போ..

இல்ல காற்றின் மாசை மட்டும் பேசும் நாம்

 ஒலியின்  மாசையும் உணர ஒரு வாய்ப்பு

 வேண்டுமோ..

அலைகள் இல்லா கடலை போல

 ஓசையில்லா உலகம் களையிழக்குமோ

இல்ல சித்தத்தை தெளிய வைக்குவோ..




4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அழகு எழுத்தில். இசையையும் ஓசையையும் அடக்க ஆசை கொண்டாலும் அதனால் வரும் மாசை ஒழிப்பது சிரமம் தான் போல. முயன்றால் முடியுமோ?

    ReplyDelete
  4. உண்மை.நன்றி வீணா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...