பூவை கண்டவுடன் தலையில் சூடும்
பெண்ணும் காதல் கொள்கிறாள் உன்
மீது ஆனால் தலையில் சூடாமல்
கையில் ஏந்த உன்னை பார்த்தவுடன்
மனதை கொள்ளைக் கொள்கிறாய்.
ஆனால் நீ வாட வாட மனமும்
வாடுகிறதே. காதல் அறியா வயதில்
தலையில் சூடி வலம்வந்தேன்.
ஆனால் ஏனோ இப்போது காதல்
மட்டுமே கொள்ளமுடிகிறது உன் மீது
ரோஜாவே. ராஜாவின் மனதை
கொள்ளையடிக்கும் பெண்ணின்
மனதை கொள்ளைக்கொள்ளும்
ரோஜாவே.

உண்மை வித்யா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபூவிற்கு சிறகிருத்திருந்தால் ரீங்காரமிட்டு என்னவளை ரசித்திருக்கும் - அருமை வித்யா
ReplyDeleteஆஹா அழகு.நன்றி தோழரே
ReplyDelete