Monday, June 12, 2023

ரோஜாவே by Vidhya Nivash

 


பூவை கண்டவுடன் தலையில் சூடும்

 பெண்ணும் காதல் கொள்கிறாள் உன்

 மீது ஆனால் தலையில் சூடாமல்

 கையில் ஏந்த உன்னை பார்த்தவுடன்

 மனதை கொள்ளைக் கொள்கிறாய்.

ஆனால் நீ வாட வாட மனமும்

 வாடுகிறதே. காதல் அறியா வயதில்

 தலையில் சூடி வலம்வந்தேன்.

 ஆனால் ஏனோ இப்போது  காதல்

 மட்டுமே கொள்ளமுடிகிறது உன் மீது

 ரோஜாவே. ராஜாவின் மனதை

 கொள்ளையடிக்கும் பெண்ணின்

 மனதை கொள்ளைக்கொள்ளும்

 ரோஜாவே.


4 comments:

  1. உண்மை வித்யா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பூவிற்கு சிறகிருத்திருந்தால் ரீங்காரமிட்டு என்னவளை ரசித்திருக்கும் - அருமை வித்யா

    ReplyDelete
  4. ஆஹா அழகு.நன்றி தோழரே

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...