Wednesday, March 8, 2023

சரிபாதி by Vidhya Nivash

  



ஒவ்வொரு தினமும் மகளிர் தினமே

பெண்மையை போற்றுவோம்

ஒரு பாலினம் உடனிருக்கும்

 இன்னொரு பாலினத்தை

 சரிபாதியாக நினைத்தாலே போதும்

 என்ற சிந்தனையை  கேட்டவுடன்

 தோன்றியது எவ்வளவு உண்மை

 இதில் எங்கே ஏற்றம்  இறக்கம் வரும்.

பெண்கள் வளர்ச்சி அடைந்து பல 

காலம் ஆகின்றது.அந்த பெண்மையை

போற்றும் ஆண்மையை வணங்கி 

முன்னேறி செல்வோம்.

எண்பது,எழுபது,அறுபது மற்றும் 

நாற்பதின் அனுபவங்களை நினைவு 

கூர்ந்து வரவிருக்கும் இருபதுகளுக்கு 

வழிகாட்டி வளர்வோமா....


2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...