Sunday, May 14, 2023

அன்புள்ள அம்மாவிற்கு by Kiruthika

 அன்புள்ள அம்மாவிற்கு...


நான் ஜனித்த அந்த முதல் நொடியில்..


நீ என் கை விரல்கள் கோர்க்க..

உணர்ந்தேன் - நான் ..

நீயே என்னை ரட்சிப்பவள் என்று..!!!


நீ என்னை மார்போடு

அணைக்கையில் உணர்ந்தேன் - உன்னுள்ளே 



என் இதயம் துடிக்க வைத்தவள் நீயே என்று ....!!


நீ என் உச்சி முகர்ந்து 

முதல் முத்தம் தருகையில் உணர்ந்தேன் -

நீயே எனக்கானவள் என்று...!!..


அன்று தொட்டு..

இன்று வரை ..

என் உயிர் தொடரும் நிழலாய் நீ..

உந்தன் அன்பில் உருகியவளாய் நான்..!!!

உன் செல்ல மகளாய்..!!!! 

-Kiruthi

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...