Tuesday, May 9, 2023

நன்றி by Vidhya Nivash

 


நடுநிசியை தாண்டியும் அடங்கா

 வாகனங்கள் சாலையை அதிர செய்ய.ஒரு

 புறம் வெள்ளையும் மறுபுறம் மஞ்சளும் என

 இரு மருங்கியும் ஒளிரும் மின்

 விளக்குகள்.தூக்கம் கண்களை

 சொருக.வண்டியை ஓட்டி செல்லும் மக்கள்

 நிம்மதியாக உறங்க நான் இருக்கிறேன்

 என்று அமைதியாக நேர்த்தியாக ஓட்டிச்

 செல்லும் அனைவருக்கும் நாங்கள்

 இருக்கிறோம் என்று இருமருங்கிலும்

 கண்ணை உருட்டிக் கொண்டு

 தலைவணங்கி நிற்கும் மின் விளக்குகள்

 .இருளை விழுங்கி ஒளியை உமிழ்ந்து பல

 உயிரை காக்கும் காவலனை

 வணக்குகின்றது.நாமும் விடைபெறும் முன்

 ஒரு முறையேனும் நன்றி சொல்லாமில்ல

 அவர்களுக்கு ...

4 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...