Friday, May 5, 2023

குருவியின் குரல் by Veena Shankar

 


தலையை குடையாக கொண்ட குருவி


காற்றில் மிதக்கும் எனக்கு மழையை

 எதிர்க்க தெரியவில்லை.


மலையைகுடையும் மனிதனிடமிருந்து

தப்பி பிழைக்க வழியும்

 தெரியவில்லை


மழையில் நினைத்தாலும் உயிர்

 பிழைக்கும் ஆனால் மனிதனிடம் 

அகப்பட்டால் ...


 குளித்து குளிர்ந்தேன், குடை

 கொண்டுவாருங்கள்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...