Saturday, May 6, 2023

இயந்திர மனிதன் by Veena Shankar



மனிதனின் எண்ணத்தை அறிய முயல்கிறது மனிதன் படைத்த இந்த இயந்திர மனிதன்


 சதுரங்கத்தில் மனிதனின் ஊமை விளையாட்டு


எந்த தேர்வுக்கு செல்ல இத்தனை ஆர்ப்பாட்டம் , மனித மூளையை இயந்திரத்தினிடம் ஒப்படைத்து


 யார் யாரை புரிந்துகொள்ள நிகழ்கிறது இந்த பாடம்? அமைதியாய், ஒளியின் பிடியில். அன்றைய வெற்றியாளர்களின் படிப்பு தெரு விளக்கிலே, இன்றோ அலைபேசியின் விளக்கிலே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...