அன்னை அன்பின் எல்லை
தியாகத்தின் எல்லை
சூரியன் போல் குடும்பத்தின் பிரகாசம்
என்றெல்லாம் சொன்னாலும் பல
நேரம் காளியாக கல்லாக இருக்கதான்
வேண்டியுள்ளது.அப்போது தான்
முத்தையும் வைரத்தையும் வெட்டி
எடுக்க முடியம் .பல
நேரம் கேலிக்கூத்தாடா படுவதும்
அவளே.ஆனால் எப்படிப்பட்ட
சூழ்நிலையிலும் இருமனம் ஏங்கும்
தாயும் சேயும் . இதெல்லாம் சரி தான்
இப்ப இருக்கும் குழந்தைகளுக்கு தாய்
எப்படி?
தாய்க்கே தாயாக இருக்காங்க
இல்ல.

Good one vidhya
ReplyDeleteThank you Veena
ReplyDelete