Tuesday, May 2, 2023

எழுதுகோல் by Vidhya Nivash

 


எழுத எழுத வளரும் வார்த்தைகள்

 எழுதாமல் நின்ற கைவிரல்கள்

 எழுத்தை தொட்டு தொட்டு வடிக்க

 அதுவும் நின்று குரலின் உச்சரிப்பை

 கொண்டு ஒரு குத்து மதிப்பாக

 காகிதத்தில் பதிய எழுதுகோலுக்கும்

 காகிதத்திற்கும் வேலையில்லாமல்

 பல வண்ணங்களில் எண்ணங்கள்

 பல கண்கள் படிக்க பிறந்தோம். 

தண்ணீரில் அழியா வடிவம்

 இணையதளம் இல்லையேல் உயிர் 

இல்லை.

 

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...