Friday, May 26, 2023

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


நேற்று இந்த திரைபடம் பார்த்தேன்.

 பலாப்பழத்தின் கதையா என்று

 ஆசையுடன் பார்க்க அதற்கு எந்த

 விதத்திலும் ஏமாற்றமில்லை.நல்ல

 நகைச்சுவையான படம்.

 நகைச்சுவையாக பலாப்பழத்தின்

 வெளிப்புறத்தைப்போல் இருக்கும்

 சமூக சாவல்களை,ஈட்டிக்களை

 பெண்ணின் முக்கியத்துவத்தை

 பலாச்சுளை போல் சுவையாக

 படைத்து யதார்த்தமான வாழ்க்கை

 நிகழ்வுகளை காட்டிய படம்.இன்னும்

 இவை அரங்கேறுகிறதா?? இரட்டை

 அர்த்த வார்த்தைகள் மட்டும் குறை.

 பலாப்பழத்தில் ஊசிக் குத்துவது

 போல் வசனங்கள்.மொத்தத்தில்

 ஆழமான சமூக கருத்தைக் கொண்ட 

நகைச்சுவை படம்.


2 comments:

  1. பார்க்க ஆசைப்படுகிறேன். பகிர்ந்ததற்கு நன்றி

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...