Thursday, May 4, 2023

படமும் சிந்தனையும் by Veena Shankar

 


இருவர் பயணிக்கும் வண்டியில் ஒரு சக்கரம்


 இலையில் வேயப்பட்ட வீட்டு முற்றத்தில் விளையாடும் சிறுவன், நிலவில் இருப்பது போன்ற காட்சி.


ஏற்ற இறக்கத்தி்ற்கு காரணம் காலமும் எண்ணமும்


பாரம் அதிகமானால் நம்மை நாமே சுமக்க முடியாது


சாப்பிட மறுத்த குழந்தைக்கு தோசையில் அம்மாவின் கைவண்ணம்


என் உயிர்த்தோழன் எங்கே சென்றான்?


துன்பத்திலும் ஒன்றாய் இருப்போம் என்றானே, இப்போது என்னை கீழே இறக்கி விட்டு எங்கு சென்றான்?


ஓ! ஒரு கூக்குரல் கேட்கிறதே, அது அவனோ? என் பாரம் தாங்காமல் தூக்கி வீசப்பட்டானா? 


உயிர் காக்கும் தோழனை எப்படி காப்பேன்?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...