Monday, May 29, 2023

ஆள் தேவை by Vidhya Nivash

 


படம்- புத்தக கண்காட்சி

எதிலும் வித்தியாசமான சிந்தனை

படைத்தலில் பரிமாறுதலில் புதுமை

மாற்றி யோசிக்க எல்லாவற்றிலும்

 தனியாக உற்று பார்த்தால் மட்டுமே

 அதை கண்டுபிடிக்க முடியும்

 பாமரனக்கு சொன்னால் ஒழிய

 விளங்காது புரியா புதிராக விளங்கும்

 காட்சிகள் அதை விளக்கி காட்ட ஆள்

 தேவை ஆம் ஆள் தேவை விளங்காத

 வினாக்களுக்கு விடைகாண அரிய

 படைப்புகளின் ஆழம் அறிய புள்ளியை

 கோலமாக்க பயிற்சிக் கொடுக்க

 ஆள் தேவை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...