Saturday, May 20, 2023

விதி வலியே மதி வழியே பார் by Vidhya Nivash

 


அழகே அமுதே அமுதின் மொழியே 

மொழியின் வடிவே கிளியே

கிளியின் அழகே அழகின்

உருவே உருவின் மறுபிறப்பே 

பிறப்பின் விதியே இறப்பு

இறப்பின் வலியே பிரிவு

பிரிவின் உணர்வே நீ

நீ கடந்த வழியே உனை

உனையே கண்டேன் அதுவே

வாழ்விற்கும் அர்த்தம் சொன்னதே

வருவரர் போவார் இடையில் 

இருப்பவர் நினைவுகளை சுமந்து..



2 comments:

  1. அருமையான சொல்லாக்கம் வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...