Friday, May 5, 2023

தேரும் கருத்தும் by Veena Shankar



படைக்கு தயார், படைக்கும் கடவுளுக்கு ஆதரவாக


கொண்டையுள்ள தேரில் வலம் வருவோர் நாட்டின் வளத்தை காண களப்பயணம்.


தேர் அழகோ? தேரில் பவனி வருபவர் அழகோ?

தேர் சக்கரம் அழகோ? சுழல விடுபவர் அழகோ?

தேரை கொண்டவர் அழகோ? செய்தவர் அழகோ?

எதை சொல்ல? மனம் மயங்கியதையா? தேரில்

 மணம் வீசியதையா? என் மணவாளன் அதில்

 பவனி வந்து என்னை கொண்டதையா?

திரும்புகிறேன் என் மண நாளுக்கு,


ஜிமிக்கி கம்மல்

தேர் கம்மல் வாங்க நான் ஆசைப்பட்டதும் என் அம்மா காட்டிய தேர் கம்மல் இது தான்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...