உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரியும் ரகசியம்..!..
எனக்கும் -
உறக்கத்திற்கும்
இடையே இருக்கும் ஊடல்...!!!...
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment