Wednesday, May 10, 2023

பார்த்ததில் கேட்டததில் பிடித்தது by Vidhya Nivash

 


குதிரைவால் படத்தில் கனவிற்கும், நிஜத்திற்கும், ஆழ்மனத்திற்கும் உள்ள தொடர்பை சொல்ல முயற்சித்   திருக்கிறார்கள்.

 அதில் உன்னில் என்னையும் என்னில் உன்னையும் தேடதே .அது தரும் ஏமாற்றம் உயிரையும் கொல்லும் என்று .

ஏன் மனம் எதையோ தேடிக்கொண்டே அலைக்கிறது.அதற்கு ஒய்வு கொடுத்த மூளையையே கேட்க வேண்டுமோ. ஓயாமல் ஓடு இல்லையேல் எதில் மனதை செலுத்த என குழம்பி குறைகள் பக்கம் திரும்ப மனதிற்கு கொஞ்சமும் துருப்பிடிக்க இடம் கொடுக்காதே ..

ஒரு மனதோடு செயல்படும் போது எந்த சூழ்நிலையும் பாதிக்காது.

 கொஞ்சம் குறைந்தாலும் பார்ப்பதெல்லாம் குறையாக தெரியும்.அதற்கான சாவி அவர்களிடமே உள்ளது சுற்றத்தாரிடம் இல்லை.

பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தக விமர்சனத்தை கேட்டேன்.அதில் சொல்லப்பட்ட பல மாற்றம் கண்டது .ஆனாலும் வளர்ந்த விதம்,சூழ்நிலை இதை தாண்டி தனக்கு தானே போட்ட மூடநம்பிக்கை வட்டம்.அதை தாண்டி வந்தால் யாரும் வேண்டாம் அதை முதலில் அவளே ஏற்கும் பக்குவம் வேண்டுமில்ல.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...