Monday, May 8, 2023

எவ்வளவு பெருசு by Vidhya Nivash

 


அப்பா எவ்வளவு பெருசு..

தொடர்வண்டி அதுவும்

 நான் அமீரகத்தில் முதல்

வண்டி.யாருமில்லாத பாலைவனத்தில்

 நானும்,வானத்தில் சூரியனும் மட்டும்

 போட்டிப்போட்டு ஓடுகிறோம். 

எத்தனை நீளம் இருந்தும் நான் சரக்கு

 வண்டி மட்டுமே.பல ஊரில் என்

 நண்பர்கள் மக்கள் வெளியே தொங்க 

ஓட பார்த்துக்கிறேன்.எப்போது நானும் 

சிரிப்பு,பேச்சு,அழுகை,குறட்டை என்று 

கலகலப்பாக போவேன்.வருவோம்

 விரைவில்..

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...