Friday, May 19, 2023

வளருமா? வருமா? by Vidhya Nivash

 


ஆலமரத்தின் வேர்கள் படர்ந்து செல்ல.

விழுதுகள் வலுவாக தொங்க .

அதில் அடைக்கலமானவை பல்கி

 பெருக. மேலே இருந்து கீழாக வளரும்

 விழுது பற்றியவரை தாங்கி தரை

 ஊன்ற .கீழே விழுந்த விதைகள் மேல்

 நோக்கி வளர .அடுத்த சாம்ராஜ்யம்

 உருவாக தயார்நிலையில். பிடித்த

 வேர் உடூம்பு பிடியா இல்லை .காற்றில் 

  சாயுமோ ?அடியை பிடித்து வளருமா?

 இன்னொரு ஆலமரம் வருமா ?


2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...