Monday, May 1, 2023

முதல் கோலம் by Vidhya Nivash



பல ஆண்கள் கோலம் போடுவதைப்

 பார்த்து நகைச்சுவை

 செய்திருக்கிறோம். இது எழுவது

 வயதில் அப்பா போட்ட முதல் 

கோலம்.இதை பார்த்து ரசிக்க

 முடியவில்லை .முதுமையில் 

குழந்தைகளாகும் பெற்றோர்கள் 

சூழ்நிலைக்கேற்ப பழக்க 

வழக்கங்களை கொஞ்சம் 

மாற்றிக்கொண்டால் என்ன...ஏன் 

பிடிவாதம்.இல்லையேல் 

குழந்தையிலிருந்தே பெண்பிள்ளை 

போல் ஆண் பிள்ளைகளுக்கும் சில 

கடமைகளைக் கொடுக்கும் சட்டத்தைக் 

கொண்டு வருவோம்.ஐந்தாண்டுக்கு 

ஒரு முறை மாற்றும் பாடத்திட்டம் 

போல் இதிலும் மாற்றம் தேவை 

ஆண்டாண்டு காலமாக ஒரே 

விதி.எல்லோர் வீட்டிலும் 

குழந்தைகளான பெற்றோர்கள் வரும் 

காலத்தினர் மாற்றத்தை கொண்டுவர 

வேண்டுமல்லவா..

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...