Thursday, May 11, 2023

பக்குவம் by Vidhya Nivash



இட்லி வரும்

 தோசை வரும் 

 பூரி வரும்

பணியாரம் கூட வரும்

 ஆனால் இந்த சப்பாத்தி சூடும் வித்தை

 யாருக்காவது தெரிந்தால்

 சொல்லவும்..ரொம்ப

 கஷ்டம் அப்ப கஷ்டம்.

மாவு பதமாக தான் இருக்குது.கல்லு

 கொஞ்சம் சூடு அதிகம் என்றால் மெல்லிய

 சப்பாத்தி முறுக்காகிறது. அதுவே

 கொஞ்சம் மோத்தமாக போட்டால்

 வேகவில்லை. கொஞ்சம் 

 வேகவிட்டா வரட்டியாக என்ன தான் செய்ய.

பக்குவம் எதிலும் பக்குவம்

சப்பாத்தி தந்த பாடம்

 கை பக்குவம்

மன பக்குவம்

அதை சுடும் பக்குவம்

ருசிபதில் கூட பக்குவம்

நிதானமும் தேவை.

 நில் கவனி சுடு. 



2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...