Saturday, May 13, 2023

தாய் by Vidhya Nivash

 


அன்னை அன்பின் எல்லை

தியாகத்தின் எல்லை

சூரியன் போல் குடும்பத்தின் பிரகாசம்

என்றெல்லாம் சொன்னாலும் பல

 நேரம் காளியாக கல்லாக இருக்கதான்

 வேண்டியுள்ளது.அப்போது தான்

 முத்தையும் வைரத்தையும் வெட்டி

 எடுக்க முடியம் .பல

 நேரம் கேலிக்கூத்தாடா படுவதும்

 அவளே.ஆனால் எப்படிப்பட்ட

 சூழ்நிலையிலும் இருமனம் ஏங்கும்

 தாயும் சேயும் . இதெல்லாம் சரி தான்

 இப்ப இருக்கும் குழந்தைகளுக்கு தாய்

 எப்படி?

தாய்க்கே தாயாக இருக்காங்க

 இல்ல.




2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...