Tuesday, May 16, 2023

மயங்கினேன் by Vidhya Nivash

 


நடனம் உடலும் மனதும் இணைந்து

 இசையின் கட்டுப்பாட்டில் ரத்த

 நாளங்களில் ஊடுருவி கண்களில்

 தெரிக்க கால்களை ஆட்டுவிக்க

 உள்ளங்கள் எங்கும் பரவ 

புவியே அதிர மின்சாரம்

 போல் பார்ப்பவர் கண்ணை தாக்கி

 தன்நிலை மறந்து ஆட,மயில் ஆட உடல் ஆட

 ,மனம் ஆட, சிலையாக மாறிவிட்ட

 உயிரோவியம் கண்டு மெய்சிலிர்க்க

 உள்ளும் புறமும் உருண்டோடிய நாதத்தை

 ரத்த நாளத்தை சுண்டி இழுக்க

 மயங்கினேன். 

3 comments:

  1. உண்மையான மயக்கம் நடனத்தில்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...