Wednesday, May 17, 2023

அளந்து கொடு by Vidhya Nivash



எதை கொடுத்தாலும் அளந்து கொடு.

எதை பெறுபவரின் நிலை அளந்து

 கொடு .பெறுபவருக்கு எவ்விதத்தில்

 பயன் தரும் அதை அள.நிறைந்த

 ஜாடியை நிரப்ப நினைப்பது எவ்வளவு

 அறிவீனமோ. அந்த அளவிற்கு

 இருப்பவருக்கே கொடுப்பது.அவர்

 இடத்தில் எங்கோ ஒன்று. அதுவே

 தேவை இருப்பவரிடம் ஒன்று

 பலவாகும்.அது எதுவாக இருந்தாலும்

 சரி சொல்லும் அப்படியே.

தானத்தை அளந்து கொடுக்காதே

கடனை அளந்து கொடு

அள்ளிக்கொடு அன்பை 

கிள்ளிக் கொடு பசியை

 சொல்லி கொடு பண்பை

சொல்லாமல் கொடு கையை 

தேடி கொடு உன்னை



2 comments:

  1. அருமையான உண்மையான கடைசி சில வரிகளும். அருமை வித்யா. அள்ளி அள்ளி கருத்தை கொடுக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...