Thursday, May 18, 2023

விளையாட by Vidhya Nivash


பார்த்தவுடனே காதல் கொண்டேன்

செல்லக்குட்டி அழகுக்குட்டி

கண் இமைக்கும் நொடியில் 
 
உன் உறக்கம் கண்டு

மயங்கினேன் வேட்டையின் ஊடே

களைப்பு இருந்தும் உன்

விழிப்புணர்வு கண்டு வியந்தேன்

விழித்த நிலையில் உறக்கம்

உறக்கத்திலும் விழித்த நிலை

பார்த்த நொடியில் உன்னிடம் 

தான் என்ற அகந்தை தொலைத்து

உன் வசமானேன் குழந்தை போல் 

விளையாட...



2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...