Tuesday, May 2, 2023

அழகோவியம் by Veena Shankar

 


காப்பிக்கு வண்ணம், மங்கைக்கு கறுப்பு நிறம்


தாமிர கோப்பையை கை ஏந்தும் தங்கம் கறுப்பு வெள்ளையில் தரும் தரிசனம்


சமையலுக்கு நடுவே தேநீர் இடைவேளை மனதுக்கும் உடலுக்கும்


தூரிகையால் வரைந்த ஒரு தாரகை அதுவும் கறுப்பு வெள்ளையில்


 அழகோவியம் என்பதா ?  


அடர்ந்த கூந்தலுடையவள் என்பதா?


முகத்தில் புன்சிரிப்பு என்பதா?


 புது வரவால் வெட்கப்படுகிறாள் என்பதா?


தலைவனை எழுப்ப கோப்பையோடு செல்கிறாள் என்பதா ?


 புது வித்(ந்)தை காண போகிறாள் என்பதா?

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...